Sunday, July 13, 2014

மலாலாவும் மறைந்திருக்கும் மர்மமும்? தொடர் - 1





மலாலா இன்று பெண்களின் உரிமைகள்,பெண் கல்விக்காக குரல் கொடுக்கிறார் என்று அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள் .

உண்மையில் யார் இந்த மலாலா ?
பெண் கல்விக்காக குரல் கொடுத்தால் தலிபான்களால் ஒக்ரோபர் 9, 2012 அன்று சுடப்பட்ட பெண் . 2009இல் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார். இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலா அறியப்பட்டதுடன் தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார்.
(தலிபான்களின் கடிதத்தை பொறுத்தவரை அவர்கள் மலாலா மீதான தாக்குதல் தம்மால் நடத்தப்படவில்லை என்று மறுத்துள்ளனர் . கீழுலுள்ள லின்கில் கடிதத்தை பார்க்கவும் .
http://www.latheeffarook.com/index.php/11-regional/214-letter-from-the-taliban-to-malala)
சுடப்பட்ட பின் சுய நினைவிழந்த இவரை உடனடியாக இங்கிலாந்தின் குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர் .
(இவருடன் சேர்த்து பாதிப்பிற்குள்ளான மற்ற மற்ற சிறுமியர் இருவரும் மனதர்கள் இல்லையா ?)
(அதே அக்டோபர் 14 மூன்று சிறுவர்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்பட்ட விடயம் பெரும்பான்மையினருக்கு தெரியாமல் இருக்கும் ?).




இவருடைய தந்தை இலாப நோக்கற்ற பள்ளிகள் நடத்தி வருகிறார் இவை NGOக்களுடன் தொடர்புடையவை .
இவர் மூலம் மக்கள் மனதில் இல்லுமினடிகள் பதிய வைக்க முயலும் விடயங்கள்.
1. (வழமை போல் )முஸ்லிம்கள் தீவிரவாதிகள் .
2. முஸ்லிம்கள் பெண் கல்விக்கு எதிரானவர்கள்.
3. பழமைவாத இஸ்லாம் பெண்களைஅடிமை படுத்துகிறது .
4. பெண்களுக்கு சமவுரிமை கொடுக்க வேண்டும் .
5. பெண்களுக்கு திருமனம் பிள்ளை பேரு தேவை இல்லை .
"துப்பாக்கிக் குண்டுகளை விட, கல்விக்குச் சக்தி அதிகம்,''
எனும் வீர வசனங்களை அடிக்கடி கக்குவதும் இதற்காகத்தான் .

பெண் கல்விக்காகசுடப்பட்ட மலாலா இவ்வளவு பிரபல்யம் ஆனது எப்படி? கீழுள்ளவற்றை பார்க்க.
*"மலாலா: கல்விக்காகப் போராடியதற்காக தலிபான்களால் சுடப்பட்ட பெண்"(Tuesday, October 9, 2012) என்ற புத்தகம் வெளியடப்பட்டது .
*தன்னுடைய முயற்சிகள், தான் சந்தித்த தடைகள் குறித்து, ஐ ஆம் மலாலா என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளார். தற்போது இந்த புத்தகம், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், பாடத்திட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது???
(அன்னை தெரேசாவுக்கு கூட இந்த அளவு பில்ட் அப் இருந்தத என்று தெரியவில்லை .)
*மலாலாவின் பிறந்த தினம் மலாலா டே (MALALA DAY) என்று UNஆல் கொண்டாடப்பட்டது .
http://www.unmultimedia.org/radio/english/2013/07/malala-day-celebrated-at-the-un/

check - madonna song for malala
*இல்லுமினடி மடோன்னா மாலாவுக்கு ஒரு பாடலை சமர்ப்பணம் செய்தார் .
*பாகிஸ்தானின் இளம் பெண் மலாலாயூசஃப்ஸாய்க்கு கனடா கவுரவ குடியுரிமை வழங்குகிறது. இத்தகவலை பாகிஸ்தான் வானொலி அறிவித்துள்ளது. இவர் கவுரவ கனடியன் குடியுரிமை பெறும் 6வது நபர் ஆவர்??

*மலாலாவுக்கு சர்வதேச குழந்தைகளின் அமைதிக்கான உயரிய பரிசு வழங்கப்படுகிறது. நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கி வரும் 'கிட்ஸ் ரைட்ஸ்' என்ற குழந்தைகளின் உரிமைகளுக்கான அமைப்பு இந்த விருதினை வழங்கி கவுரவிக்கிறது. (இன்னும் பல விருதுகள் உள்ளன தேடி பாருங்கள் )
*அமெரிக்க இந்த ஆண்டு பஜட் (Budget)நெருக்கடி .
>நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் தொடர்ந்து 12வது நாளாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது .
>"திணறுகிறது அமெரிக்கா - கலங்குகிறார் ஒபாமா"
>கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டாலும், நிதிச் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் முடங்கும் நிலை ஏற்படும் என்று அந்நாட்டு ஒபாமா எச்சரித்தார்.
>17 ஆண்டிற்கு பின் அமெரிக்கா அரசு முடக்கம்.
எனசெய்திகள் வந்து கொண்டுஇருந்த வேலை.
அனால் பஜட்டுக்கு (11 Oct 2013.) சில நாட்களுக்கு முன் ஒபாமாகூலாக மலாலாவுடன் மீட்டிங் .
சல்மான் ருஷ்டி வேதம் ஓதும் சாத்தான் நூலுக்காக அவர் சர்வதேசே ரீதியில் பிரசித்தம் பெற்றதும் இவ்வாறுதான் .
check-Paul Auster and Rushdie greeting Israeli President Shimon Peres with Caro Llewelyn in 2008.


*எலிசபெத் ராணியுடன் சந்திப்பு
இவ்வாறு பிரபலங்களுடன் சந்திப்பு .CNN , Time Magazine Etc போன்ற மீ டியாயக்களின் நேர்காணல் போன்றவை மலாலாவை உச்சதிற்ற்கு கொண்டு சென்றது .
இவருடைய பேட்டி இணையத்தில் உள்ளது அதில்
இல்லுமிநாடி அடையாளமான ஒற்றை கண்ணை கூட அடிக்கடி காட்டுவார்.(இடது கண்ணில் குண்டு பட்டு விட்டதாம் ?)
எது எப்படி போனாலும் இல்லுமிநாடி ஆந்தை கூட்டம் ஆடும் பரமபதத்தின் குட்டிப் பாம்பு மலாலா என்பது உறுதி !

தொடரும்..............

No comments:

Post a Comment