Friday, July 11, 2014

இந்திய சமுதாய சீரமைப்பில் இஸ்லாம்!!!



இஸ்லாம் இந்தியாவிலிருந்த சமுதாய அமைப்பில் ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது.....

அது இந்து சமுதாய அமைப்பில் இருந்த தீமைகளை சுட்டிக் காட்டியது...

ஜாதிய அமைப்பு, தீண்டாமை கொடுமை இவையெல்லாம் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்த இந்து சமுதாய அமைப்பில் இஸ்லாத்தின் சகோதரத்துவம், சமத்துவம் இவை ஒரு அதிசய தாக்கத்தை ஏற்படுத்தின.......

சகோதரத்துவம், சமத்துவம் இவற்றை இஸ்லாம் செயலில் காட்டிய விதம் எல்லோரையும் ஒன்று போலவே இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தது.....  

குறிப்பாக சரிசமமாக நடத்தும் நீதி ஒன்று உலகில் உண்டு என்பதை அறிமுகம் செய்து வைத்தது இஸ்லாம்.........

அனைவரும் இந்து சமுதாயத்தை பார்த்து ஏமார்ந்து நின்ற போது இஸ்லாம் சகோதரத்துவத்தை செயலில் பிரகாசித்தது.....என்றார் ஜவஹர்லால் நேரு..

ஜாதியத்தால் ஒரு பெரும் கூட்டம் மனிதர்களை தலையெடுக்க விடாமல் அடிமைகளாக நடத்திக் கொண்டிருந்தார்கள் இந்த நாட்டில்....

இந்த வந்தேரிகளின் கனவில் கூட தென்படாத ஒரு சமத்துவத்தை இஸ்லாம் இங்கே ஏற்படுத்திற்று.... இந்த நடைமுறை அடங்கி அடிமைப் பட்டு கிடந்த மக்களை ஆர்த்தெழ செய்தன......

அடக்கி அடிமைப்படுத்திக் கொண்டிருந்த மக்களின் எண்ணங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திற்று..........

இஸ்லாம் மிகவும் சர்வ சாதரணமாக நடைமுறையில் நடத்திக் காட்டிருந்த இந்த சமத்துவத்தவமும், சகோதரத்துவமும், இந்தியாவில் செயலில் இருந்த சமுதாய அமைப்பில் முற்றிலும் புதியதாகவும், புரட்சிகரமாணதுமாக இருந்தது.....

இன்னும் சொன்னால் இங்கே இந்தியாவில் இருக்கமாக இருந்துக் கொண்டிருந்த சமுதாய அமைப்பை அசைத்துக் காட்டியது....

இத்தோடு இனைந்து இன்னொரு செய்தியையும் சொல்லியது இஸ்லாம்... அதை ஸ்யல் ரீதியாகவும் செய்தும் காட்டியது...



அது என்னவென்றால் : 

* தொழில் பாகுபாடுகள் 

* ஏற்றத்தாழ்வுகள்

* உயர்ந்தவர்களுக்கென ஒரு தொழில்

* தாழ்தவர்களுக்கென ஒரு தொழில்

போண்ட செயல்பாடுகளால் இந்திய மக்கள் வேறுபடுத்தபட்டிருந்தனர்.....

மேலும் சில தொழிகள் இழிவான தொழிகள் என முத்திரை குத்தப்பட்டிருந்தனர்....

இந்த இழிவான தொழில்கள் சமுதாயத்தில் இழிவாக கருத்தப்பட்டவர்களூக்கு தரப்பட்டன.....

ஆனால் இஸ்லாம் வந்தவுடன் 

எந்த தொழிலும் இழிவானதல்ல, தொழில் ரீதியாக ஒரு மனிதன் தாழ்தவனாக ஆகமாட்டான்......என்பதை  நடைமுறையில் நடத்தி காட்டிற்று....



இந்த காரணத்தினால்தான் தற்போது இந்தியாவில் வாழும் இந்து வெரியர்கள் 

`` இஸ்லாம் தாழ்த்தபட்ட மக்களின் விடுதலைக்கான ஒரே மார்கமாகவும், ஏனைய பிர்படுத்தபட்ட மக்களின் இரட்சகனாகவும் இந்தியாவிற்குள் தலி நிமிர்ந்து நின்று விடும் என்று அஞ்சுகின்றனர் ``

குறிப்பாக இஸ்லாத்தின் சமூக நீதி ஆட்சிகக்கு வந்தால் இந்தியாவில் இருக்கும் சாதி பாகுபாடுகள் நீங்கி சாதி வேற்றுமையை உடைத்தெரிந்து அனைவரையும் சமமாக்கிவிடும்.....

இந்த சமத்துவத்தால் கவரப்படும் இந்தியாவின் தாழ்த்தபட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்க்ளும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள்.
அது இங்குள்ள பார்பனிய இந்துக்களை வெகுவாக பாதிக்கும்.....

இதனால்தான் இஸ்லாம் ஒரு அரசியல் கொள்கையாக தலையெடுப்பதை முளையிலையே கிள்ளியெரிந்திட ஒரு பெரும் முயர்சி செய்யப்பட்டு வருகிறது......

இதன் விளைவுதான் இந்தியாவில் முஸ்லிம்களை கண்டால், வெட்டுவோம், குத்துவோம், என்று கோஷம் இடுகிறார்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள்.....

இதிலிருந்து ஒன்றுமட்டும் புரிகிறது இன்றும், இனிவரும் காலங்களிலும் சாதி எனும் தீயை அனைப்பதற்கு இஸ்லாமியத்தல் மட்டுமே முடியும்.....

அதனால் பெரியார் இப்படி சொன்னார் :

`` 5 மணிக்கு இஸ்லாத்தை ஏற்றால் 5.5 க்கு தீண்டாமை ஒழிகிறது ``....

என்று...

No comments:

Post a Comment