Thursday, July 10, 2014

ஹிந்து - முஸ்லிம் கலவரங்கள் தொடர் - 2

சென்ற பதிவில் பிராமணர்களும் - முஸ்லிம்களும் எப்படி வரலாற்றின் 1893 வரை ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள் என்பதை பார்த்தோம்.......

இந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் பார்த்தால் 19 வது நூற்றாண்டின் பாதிவரை முஸ்லிம்களுக்கும் பிராமனிஸ்டுகளுக்கும்  இடையிலான உறவு சீராகவே இருந்திருக்கிறது.....

அப்படியெனில் ஏன் பிராமனிஸ்ட்டுகள் 19ம் நூற்றாண்டின் இருதியில் முஸ்லிம்களுக்கு எதிறாக மாறினார்கள்?

ஏன் தொடர்ச்சியான கலவரங்களை கட்டவிழ்த்து அதன் மூலம் தேச பிரிவினைக்கு வித்துட்டு அதை இன்று வரை தொடர செய்கிறார்கள்?

என்பதை பற்றி  இந்த பதிவில் பார்ப்போம்.....

இந்த கேள்விகளுக்கு நமக்கு விடை தெரிய வேன்டூம் என்றால் 19 - ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நம் நாட்டில் பிராமணர்களால் இந்த சமுதாயத்தில் ஏற்பட்டுவிட்டிருந்த சமூக நிலையை மாற்ற குரிப்பாக மஹாராஷ்ட்டிராவிலும், தெற்கு மாநிலங்களிலும் ஏற்படுத்தப் பட்ட சீர்திருத்த இயக்கங்களை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.....

பிராமிணர்கள் `` முஸ்லிம்களை பகடைக் காய்களாக்கி `` சீர்த்திருத்த முற்போக்கு இயக்கங்களிருந்து பொதுவான இந்துக்களின் கவனத்தை திசை திருப்பினார்கள்......

தொன்றுத் தொட்டே பிராமணர்கள் இந்தியாவின் எல்லா பகுதியிலுமுள்ள சமூகத்தில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர்...

அதற்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் தங்கள் ஆதிக்கத்தை நிலைனாட்ட பல வழிகளை கையாண்டனர்.....

கொலை செய்தல், புத்த பிட்சுகளை இந்தியாவை விட்டு வெளியேற்றுதல், சாதி அமைப்பை உருவாக்கும் பிராமிணர்களை முன்னிருத்துதல், தங்களை தாங்களே உயர்த்தி புத்தகங்களை எழுதி அதை கடவுளிடமிருந்து வந்தது என்று பிரச்சாரம் செய்தல், மணூஸ்ருமிதிக்கு அங்கீகாரம் தருதல், அதை தெய்வீக நூலாக கருத செய்தல், கண்மூடித்தனமான நம்பிக்கைகளை சமுதாயத்தில் உலவ விடுதல் போன்ற செயல்களை தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ கையாண்டு தங்கள் அதிகார மையத்தை தக்க வைத்து கொண்டனர்......

இவ்வாறு இவர்கள் முகலாய, பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் செய்து வந்தனர்.....

19 - ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் மஹாராஷ்டிராவை சேர்ந்த `` ஜோதிராவ் புலே `` என்பவர் பிராமணர்களின் இந்த நீண்ட நாள் கொடுமைகளை முதன் முதலாக வெளிக்கொணர்ந்தார்...... இதன் காரணமாகவே இவர் `` மஹாத்மா `` என்று அழைக்கப் பட்டார்.....( காந்திக்கு மட்டும் அந்த பட்டம் இல்லை )

தான் எழுதும் புத்தகங்கள் வாயிலாகவும், பாடல்கள் வாயிலாகவும், பள்ளிக் கூடங்கள் மூலமாகவும் சாதாரண இந்துக்களை விழிப்படைய செய்து எவ்வாறு அவர்கள் பிராமணர்கள் மூலமாக காலம் காலமாக அடக்கியாளப்படுகிறார்கள் என்பதை வெளிக் கொணர்ந்தார்....இது சமுதாயத்தில் ஒரு பலத்த தாக்குதலை ஏற்படுத்தியது.......

இவரின் மூலம் விழிப்புணர்வு பெற்ற கோலாப்பூர் மஹாராஜா ஷாஹூஜி, மற்றும் பரோடாவின் மஹாராஜா ஷயாஜிராவ் கெய்க்வாட் போன்றோர் பிராமணர்களை தவிர்த்து பல சமூக பரிசோதணைகளை தங்கள் மாநிலங்களில் செய்துப் பார்த்தனர்....

இதே நேரத்தில் தென்புலத்தில் `` இராம சாமி பெரியார் ``, நாராயண குரு `` போண்றோர் இதே போல விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தனர்.....

இதன் தாக்கம் : மஹராஷ்டிராவிலும், தென் மாவட்டங்களிலும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது....

இது பிராமணர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது....

தாங்கள் இதுவரைக்கும் அனுபவித்து வந்த துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் காரணம் பிராமணர்கள்தான் என்று சாதாரண இந்துக்கள் உணர ஆரம்பித்துவிட்டால் அதனை எதிர்க்கொள்ளும் சக்தி பிராமணர்களூக்கு சுதந்திரத்துக்கு முன்போ, சுதந்திரம் கிடைத்துவிட்டாளோ கிடையாது என்று பிராமணர்கள் உணர்ந்தனர்....

பின் பிராமணீய தலைவர்களும், அவர்களின் அறிவு ஜீவிகளும் ஒன்றுகூடி `` இந்த மக்களுக்கு தங்களினால் ஏற்ப்பட்ட கொடுமைகள் `` மரக்கடிக்கப்படவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்தனர்....

அந்த ஆலோசனையின் முடிவில் புனேவை சேர்ந்த சில பிராமணீய தலைவர்கள் சாதாரன இந்துக்களின் கவனத்தை திசை திருப்ப ஒரு யோசனையை முன் வைத்தனர்....

அந்த யோசனைதான் `` ஹிந்துக்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் கலவரங்களை உண்டாக்குதல் ``....

இந்த யோசனையை பிராமணர்களை ஒருசேர ஆமோதித்து அதை முதலில் புனேயில் 1893 - ல் பரிசோதித்தனர்.....

பின்னர் அதே வருடத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை தூண்டிவிட்டு பம்பாயில் ஒரு கலவரத்தையும் ஏற்படுத்தினார்கள்....

இந்த யோசனை அவர்களுக்கு அமோக வெற்றிக் கிடைத்தது....

அதன் பின் அவர்கள் பழைய பாதையை திரும்பிப் பார்க்கவேயில்லை... இதைத்தான் இனப்படுகொலையை தூண்டும் விதமாக கோவால்கர் தன்னுடைய `` `` என்ற புத்தகத்தில் `` தங்கள் இனத்தின் புனிதத்தையும், கலாச்சாரத்தையும் நிலை நிறுத்த வேண்டி வேறு இனத்தை சார்ந்த யூதர்களை களை எடுத்ததன் மூலம் ஜெர்மனி உலகத்தையே திகைப்படைய செய்தது.... ஓர் இன பெறுமையிம் உச்ச நியலி அங்கே தெளிவானது....   ஹிந்துஸ்தானில் உள்ள நமக்கு இதிலிருந்து படிப்பினைகளும் இலாபங்களும் உண்டு `` என்கிறார்.....

இவ்வாறு இத்தகைய கலவரங்களை 1893 முதல் அடிக்கடி ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் இவையெல்லாம் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டவையோ, அல்லது சிறந்த முறியில் ஒறுங்கிணைக்கப்பட்டவையோ அல்ல....

எனவே இந்த திட்டங்களை சீராக செயல்படுத்த அதில் ஒழுங்கு முறைகளை ஏற்படுத்த ஒரு இயக்கம் தேவைப்பட்டது இவர்களுக்கு.... இதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க முடிவெடுக்கிறார்கள் இவர்கள்.......அந்த முடிவினால் 1925 - ல் தோன்றிய  இயக்கம்தான் `` ஆர்.எஸ்.எஸ் `` எனும் இயக்கம்......

ஆர்.எஸ்.எஸ் தோற்றுவித்தவுடன் இவர்களின் இந்த திட்டம் அசூர வேகத்தில் நிறைவேற்ற பட்டது......

இந்தியா முழுவதையும் முஸ்லிம்களுக்கு எதிறாக திருப்ப வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்று யோசித்தது ஆர்.எஸ்.எஸ்......

இந்த யோசனைக்கு அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆயுதம்தான் `` ஊடகத்துறை ``....


இந்தியாவின் ஊடகத்துறை இவர்களால் எப்படி கட்டுப்படுத்த படுகிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்..............

No comments:

Post a Comment